வவுனியா பண்ணை குறித்து வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல்!
Vavuniya
North Central Province
P. S. M. Charles
By Sathangani
''வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை'' என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா குடிமக்கள் பேரவை, வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா, வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி