பைஸர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!
Corona
SriLanka
Dr. Sudath Samaraweera
Pfizer vaccines
By Chanakyan
பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்