கொரோனா பாணியை தயாரித்த தம்பிக்கவுக்கு கொடுக்கப்படவுள்ள தகவல்!!
srilanka
covid19
corona
peoples
By S P Thas
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேகாலை தம்மிக்கவின் காலி பாணியை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரப்படும் என தேசிய வைத்திய அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தயாரித்த பாணி கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பொறுத்தமற்றது என நிபுணர் குழு இறுதி செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மேலதிக உணவாக குறித்த பாணியை தயாரிக்க ஆயுர்வேத திணைக்களம் வழங்கியிருந்த அனுமதியும் காலாவதியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தனது பாணியை பருகியவர்கள் மாமிசம் உண்பதால் அதற்கான பலனை பெற முடியாது போனதென தம்மிக்க பண்டார தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்