2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்!

Economy of Sri Lanka Inland Revenue Department Income Tax Return
By Sathangani Oct 02, 2026 04:57 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2 ட்ரில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 2,040 பில்லியன் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த 1,642 பில்லியன் ரூபாய் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 398 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் துயரம் - மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலி

வவுனியாவில் துயரம் - மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலி

வரி செலுத்துவோரின் ஆர்வம்

2026 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த வருமான மதிப்பீடு 2,401 பில்லியன் ரூபாயாவதுடன், செப்டெம்பர் 30 ஆம் திகதியளவில் அதில் 85 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

2 ட்ரில்லியனை கடந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்! | Inland Revenue Department S Revenue Crosses 2 Tn

இதனிடையே, செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 288 பில்லியன் ரூபாய் வருமானம் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் 216 பில்லியன் ரூபாய் வருமானத்துடன் ஒப்பிடுகையில் 72 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்.

வரி செலுத்துவோரின் தன்னார்வ வரி செலுத்தும் ஆர்வம் மற்றும் வரி நிர்வாகத்தின் திறம்பட்ட செயற்பாடு ஆகியன இந்த வருமான வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

சற்றுமுன் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

முக்கிய அறிவிப்பு : யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை!

முக்கிய அறிவிப்பு : யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019