சிலிநிக்ஸ் - 2023 : கொழும்பில் சங்கமித்த சிறிலங்கா - இந்திய கடற்படைகள்

India Sri Lanka Navy
By Vanan Apr 03, 2023 03:40 PM GMT
Report

சிறிலங்கா மற்றும் இந்தியாவின் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியான சிலிநிக்ஸ் - 2023 இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

10 ஆவது தடவையாக நடைபெறும் இந்தப் பயிற்சியானது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பயிற்சி

சிலிநிக்ஸ் - 2023 : கொழும்பில் சங்கமித்த சிறிலங்கா - இந்திய கடற்படைகள் | Ins Kiltan Ins Savitri Arrive Colombo Part Slinex

சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பயிற்சியானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது.

முதல் கட்டப் பயிற்சிகள் இன்று முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகப் பகுதியிலும் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பாலும் நடைபெறுகின்றது.

இந்த பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வானது இன்று நடைபெற்றதுடன், இதில் சிறிலங்கா கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப், பங்கேற்றனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோர் இந்திய கடற்படையின் கப்பல்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

சிலிநிக்ஸ் -2023

சிலிநிக்ஸ் - 2023 : கொழும்பில் சங்கமித்த சிறிலங்கா - இந்திய கடற்படைகள் | Ins Kiltan Ins Savitri Arrive Colombo Part Slinex

இரு கடற்படைகளுக்கும் இடையிலான பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில் இயங்குதன்மை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சிறந்த நடைமுறைகள்/செயல்முறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு சிலிநிக்ஸ்-2023 கடற்படை பயிற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் கில்தான் மற்றும் ஐஎன்எஸ் சாவித்ரி ஆகிய கப்பல்களும் சிறிலங்கா கடற்படை சார்பில் எஸ்எல்என்எஸ் கஜபாகு மற்றும் எஸ்எல்என்எஸ் சாகாரா ஆகிய கப்பல்களும் இந்தக் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கின்றன.

இதனைத் தவிர இந்திய கடற்படையின் சே-ரக் உலங்குவானூர்தி, டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானம் ஆகியவற்றுடன், சிறிலங்கா விமானப் படையின் டோர்னியர் மற்றும் பெல் 412 ரக உலங்கு வானூர்திகளும் பயிற்சியில் பங்கேற்கும்.

இந்தப் பயிற்சிகளில் இரண்டு நாட்டு கடற்படைகளினதும் சிறப்பு படையினர் கலந்துகொள்கின்றனர்.

சிலிநிக்ஸ் -2022 கடந்த ஆண்டு விசாகப்பட்டிணத்தில் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023