மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

United Kingdom India France Israel Iran
By Laksi Apr 13, 2024 12:25 AM GMT
Report

கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

 சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், ஈரானில் உள்ள அதன் தூதரங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதோடு ஈரானிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சில பதற்றமான பிராந்தியங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளன.

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம்

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம்

 பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் 

சிரியா தலைநகரில் நடந்த தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட ஏழு இஸ்லாமிய பாதுகாப்பு படை உறுப்பினர்களைக் கொன்றது, இது மத்திய கிழக்கில் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஈரானைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளின் உறவினர்கள் பிரான்ஸுக்கு திரும்புவார்கள் என்றும், பிரான்ஸ் அரசு ஊழியர்கள் இப்போது காசா உள்ளிட்ட பிரதேசங்களில் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது” என அமைச்சகம் கூறியுள்ளது.

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை

இந்நிலையில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் இருந்து இஸ்ரேலியப் பகுதி மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தவிர்க்கவும்” என பிரித்தானியா தனது குடிமக்களிடம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை! | International Countries Warnings Israel Iran

மேலும், பலஸ்தீனிய-இஸ்ரேல் மோதல் சூழலில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 'ப்ளூ லைன்' பகுதியிலும் நிலைமை மோசமடைந்து உள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்..!

ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்..!

 இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை

இதன்படி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை" கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் இருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர்களின் நடமாட்டத்தை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026