சீன ஜனாதிபதியின் கட்டளைகள் : இரகசியமாக காய் நகர்த்தும் அநுர

Anura Kumara Dissanayaka China India Political Development Current Political Scenario
By Shalini Balachandran Jan 17, 2025 12:55 AM GMT
Report

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை (Sri Lanka) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மூன்று நாள் பயணமாக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.

குறித்த அரசியல் பயணமானது சர்வதேச அளவில் மிகவும் பேசுபொருளாக காணப்பட்டது.

காரணம், புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் எந்த நாட்டுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார் என சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.

சீனாவுக்கு (China) சார்பான இடதுசாரிக்கொள்கையை கடைபிடிக்கும் ஒரு கட்சியாக அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி காணப்படுவதால் அவரது முதல் பயணம் சீனாவை நோக்கி இருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும், அவரது முதல் தெரிவாக இந்தியா (India) காணப்பட்ட நிலையில் தற்போது தனது இரண்டாவது பயணத்தை சீனாவை நோக்கி முன்னெடுத்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவை தாண்டியும் அநுரவின் சீனா விஜயத்தின் பக்கம் பாரிய பார்வை திரும்பியுள்ளதுடன் இந்த பயணம் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்தும் பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து கனடாவின் (Canada) அரசியல் ஆய்வாளர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

திசை மாறும் அநுர அரசு : மக்களிடம் ஆரம்பித்துள்ள அதிருப்தி

திசை மாறும் அநுர அரசு : மக்களிடம் ஆரம்பித்துள்ள அதிருப்தி

ஆளுங்கட்சியை கடுமையாக சாடிய எதிர்கட்சி தலைவர் : வாக்குறுதிகள் குறித்து கேள்வி

ஆளுங்கட்சியை கடுமையாக சாடிய எதிர்கட்சி தலைவர் : வாக்குறுதிகள் குறித்து கேள்வி

அமெரிக்காவிற்கு கனடா வைத்த செக்: மீள முடியாத இடத்தில் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு கனடா வைத்த செக்: மீள முடியாத இடத்தில் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023