அடித்து உடைத்தனர்! பட்டவர்களுக்கே வலி தெரியும்
mulliwaikal incident interview
By Sumithiran
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்தெறியப்பட்டமை மற்றும் அங்கு நடுகைக்கென கொண்டு செல்லப்பட்ட நடு கல் காணாமற் போனமை எவ்வாறு நிகழ்ந்தது, அதன் பின்னணி என்ன? என்பதை விபரிக்கிறார் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் களத்தில் இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர் ஐ பி சி தமிழுக்கு அளித்த நேர்காணலில் விரிவாக விபரிக்கிறார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்