மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்
Srilanka
Provincial
Bus services
By Mkkamshan
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில் இன்றையதினம் ஏனைய மாகாணங்களுக்கு செல்வதற்கான பயணத்தடை தளர்த்தப்பட்டதை அடுத்து வடமாகாணத்தை சேர்ந்த அரச மற்றும் தனியார் பேருந்துகள் வவுனியா ஊடாக பயணிப்பதை காணக்கூடியதாக இருந்தது.





தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 23 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்