இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் : வெளிப்படுத்திய அமைச்சர்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Ishara sewwandi
By Kanooshiya Nov 18, 2025 09:32 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பாதாளத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (18.11.2025) நடைபெற்ற நாடாளுமன்ற வரவு செலவு திட்ட குழு விவாதத்தில் பங்கேற்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனேந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் காய்நகர்த்தல் பின்னணியில் இலங்கையின் முக்கிய விசாரணைப் பிரிவு

இஸ்ரேலின் காய்நகர்த்தல் பின்னணியில் இலங்கையின் முக்கிய விசாரணைப் பிரிவு

சிவப்பு பிடியாணை

இதேவேளை, மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகள் : வெளிப்படுத்திய அமைச்சர்! | Investigations On Politicians Links To Underworld

இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பிறகு, 07 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 06 கைத்துப்பாக்கிகள், 09 ரிவால்வர்கள், இரண்டு ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாத அரசியலுக்காக வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட புத்தர்!

இனவாத அரசியலுக்காக வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட புத்தர்!

அநுர - தமிழரசு கட்சி சந்திப்பு! வெளியான அறிவிப்பு

அநுர - தமிழரசு கட்சி சந்திப்பு! வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025