சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு: விலகியுள்ள முக்கிய வீரர்!

MS Dhoni Chennai Super Kings Kolkata Knight Riders Matheesha Pathirana
By Shadhu Shanker Apr 08, 2024 10:32 AM GMT
Report

கொல்கத்தாவுக்கு எதிராக இன்று(8) நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பதிரன விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் வெளியிட்டுள்ளார்.

இதுவரையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றியடைந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம்

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம்

முக்கிய வீரர்

கடைசியாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு: விலகியுள்ள முக்கிய வீரர்! | Ipl 2024 Csk Vs Kkr Mukesh Pathirana Doubtful

இந்த போட்டியிலும் மதீஷா பதிரனா பங்கேற்காதது பின்னடைவை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. காயம் காரணமாக மதீஷா பதிரனா சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் பதிரனா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு: விலகியுள்ள முக்கிய வீரர்! | Ipl 2024 Csk Vs Kkr Mukesh Pathirana Doubtful

இந்நிலையில், விசா பரிசீலனைக்காக பங்களாதேஸ் சென்ற முஸ்தபிசுர் ரஹ்மான் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025