ஐ.பி.எல் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த அணி: அந்த வீரர் யார் தெரியுமா!

Punjab Kings TATA IPL Auction IPL 2023 IPL 2024
By Shadhu Shanker Dec 21, 2023 12:51 PM GMT
Report

இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்.) மினி ஏலம் நேற்றைய முன் தினம்(19)டுபாயில் நடைபெற்றது.

இதில் ஐ.பி.எல் தொடரின் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கான வீரர்களை வாங்கின.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங் என்ற வீரரை 20 இலட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்கள்.

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

குழப்பத்தில் பஞ்சாப் அணி

ஏலத்தில் வீரரை வாங்கிய பின் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா ஆகியோர் குழப்பத்தில் இருந்தனர்.

ஐ.பி.எல் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த அணி: அந்த வீரர் யார் தெரியுமா! | Ipl Auction 2023 Pujab Kings Csk Players Dhoni Mi

அதிலிருந்து ஏலத்தில் சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இவர்கள் இருக்கவில்லை என்பது தெரிய வந்தது.

ஏலதாரர் மல்லிகா சாகரும் அணியில் வாங்க நினைக்காத வீரரை பஞ்சாப் அணி வாங்கியதையிட்டு ஆச்சரியமடைந்தார்.

சஷான்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்ததால் குழப்பத்தில் இருந்த பஞ்சாப் அணி 19 வயதான சஷான்க் சிங் என்ற வீரருக்கு பதில் 32 வயதான சஷான்க் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது.

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

வாங்க நினைக்காத வீரர்

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஐ.பி.எல் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த அணி: அந்த வீரர் யார் தெரியுமா! | Ipl Auction 2023 Pujab Kings Csk Players Dhoni Mi

எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த விடயம் தொடர்பில் அவர்களது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பதிவில், "சஷான்க் சிங்-ஐ வாங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. 

பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணமாகி விட்டது.

அவரை அணியில் எடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.


ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைபோன இலங்கை வீரர்

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைபோன இலங்கை வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021