நினைத்ததை முடித்த அமெரிக்கா: ஒப்புக்கொண்டு தலையசைத்த ஈரான்!

Donald Trump Middle East Iran-Israel War Iran Nuclear Sites
By Dhilak Jun 25, 2025 02:21 PM GMT
Report

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், நாட்டின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பதை ஈரான் அரசாங்கம் ஒப்பு கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13ஆம் திகதியிலிருந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் போர் நடைப்பெற்று வந்தது.

12 நாள்களுக்குப் பின்னர், இருநாடுகளும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 24ஆம் திகதி அறிவித்திருந்தார்.

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு

உறுதி செய்த ஈரான் 

இந்த நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் மீது பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

நினைத்ததை முடித்த அமெரிக்கா: ஒப்புக்கொண்டு தலையசைத்த ஈரான்! | Iran Admits Nuclear Facilities Severely Damaged

அதனைதொடர்ந்து, ஈரானின் அணுத் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்திருந்தார்.

இதன்படி, அமெரிக்காவின் தாக்குதலால் தங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதை ஈரான் இன்று (ஜூன் 25) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றமா..! மாற்றி பேசத் தொடங்கிய ட்ரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றமா..! மாற்றி பேசத் தொடங்கிய ட்ரம்ப்

ட்ரம்பின் எதிர்ப்பு

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், “எங்களது அணு தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்பது உறுதி. ஆனால், தாக்குதல்களின் முழு விவரங்கள் தற்போது வெளியிடப்பட முடியாது.”என தெரிவித்துள்ளார்.

நினைத்ததை முடித்த அமெரிக்கா: ஒப்புக்கொண்டு தலையசைத்த ஈரான்! | Iran Admits Nuclear Facilities Severely Damaged

முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள், ஈரானின் அணுத் திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, சில முக்கிய உள்கட்டமைப்புகள் மட்டும் தான் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியிருந்தன.

எனினும், இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்த மதிப்பீட்டை அவர் முற்றிலும் நிராகரித்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி