ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு!

United States of America Israel Iran Middle East Ayatollah Ali Khamenei
By Shalini Balachandran Mar 04, 2026 08:04 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் நீடிக்கும் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (04.03.2026) புதன்கிழமை இரவு 10 மணி முதல் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி தொழுகை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 36 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான அலி கமேனி, சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள்

அமெரிக்கா - ஈரான் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடையில் நான்கு முக்கிய தடைகள்

விடைபெறும் நிகழ்ச்சி

இந்தப் பெரிய அளவிலான விடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு, இறுதி ஊர்வலம் குறித்த மேலதிக விபரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு! | Iran Ali Khamenei Funeral Farewell Ceremony Tehran

இதற்கிடையில், கமேனியின் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, ஈரானின் அதிகாரம் மூன்று பேர் கொண்ட இடைக்காலச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சபையில் அந்நாட்டின் ஜனாதிபதி, நீதித்துறைத் தலைவர் மற்றும் பாதுகாவலர் சபையின் சட்ட நிபுணர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.

மீண்டும் சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...!

மீண்டும் சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...!

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் 

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, கமேனியின் அடக்க ஆராதனைகள் முடியும் வரை புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு! | Iran Ali Khamenei Funeral Farewell Ceremony Tehran

அதேவேளை, டெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள புனித நகரான கோமில் (Qom), 88 உறுப்பினர்களைக் கொண்ட மதச் சபை இயங்கும் கட்டிடம் மீது நேற்று அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தத் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்த உலகளாவிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025