அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு

Yemen Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 26, 2026 07:59 AM GMT
Report

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி கிளச்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து நடைபெறும் போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பகமான தகவல் வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹவுதி என அழைக்கப்படும் யேமனின் அன்சாருல்லா இயக்கம், பாப் அல்-மண்டாப் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தயாராக இருப்பதாகவும், அது எளிதான பணியாக இருக்கும் எனவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மத்தியகிழக்கில் அதிகரித்த பதற்றம்

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மத்தியகிழக்கில் அதிகரித்த பதற்றம்

உலகளாவிய வர்த்தக போக்குவரத்து

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2023 ஒக்டோபர் முதல் செங்கடலில் இந்த கிளச்சிக்குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு | Iran Announce Houthi Joining War Against Israel Us

அதன்போது, இஸ்ரேல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான இலக்குகளை நோக்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மேலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்புடைய கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், உலகளாவிய வர்த்தக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய கடல் வழித்தடம்

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை முழுமையாக வெற்றியடையவில்லை.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பேரிடி! போரில் களமிறங்கும் புதிய தரப்பு - ஈரான் அறிவிப்பு | Iran Announce Houthi Joining War Against Israel Us

இந்த நிலையில், ஹவுதிகள் பாப் அல்-மண்டாப் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த தொடங்கினால், நிலைமை மேலும் மோசமடையும் என சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

பாப் அல்-மண்டாப்நீரிணை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவை இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாகும். இது மத்தியதரைக் கடலையும் அரேபியக் கடலையும் இணைக்கும் முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது.

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் வெளிநாடு!

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் வெளிநாடு!

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024