டூஸ்கா கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: ஐநாவிற்கு ஈரான் அனுப்பிய அவசரக் கடிதம்

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 21, 2026 10:49 PM GMT
Report

ஓமன் வளைகுடாவில் ஈரானிய வணிகக் கப்பலான டூஸ்கா (Toska) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைக் கடல் கொள்ளையின் அடையாளங்களைக் கொண்ட ஒரு செயல் என ஐநாவுக்கான ஈரானியத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் தூதரகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைக்கு ஈரான் அதிகாரப்பூர்வக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

பேச்சுவார்த்தை சூழலை சீர்குலைக்கும் அமெரிக்கா...! ஈரான் கடும் குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தை சூழலை சீர்குலைக்கும் அமெரிக்கா...! ஈரான் கடும் குற்றச்சாட்டு

விரோதப் போக்கு

இதில் அமெரிக்காவின் இந்த விரோதப் போக்கு சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஈரானியக் கடற்கரைக்கு மிக அருகாமையில் வைத்து டூஸ்கா கப்பல் முடக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரான், ஒரு வணிகக் கப்பல் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது சர்வதேச கடல்சார் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

டூஸ்கா கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: ஐநாவிற்கு ஈரான் அனுப்பிய அவசரக் கடிதம் | Iran Condemns Us For Piracy In Sea Of Oman

இச்சம்பவத்தின் போது மாலுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது அமெரிக்கப் படைகள் கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட அச்சுறுத்தல்கள் ஒரு உளவியல் பயங்கரவாதம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது ஒரு நாட்டின் இராணுவம் செய்ய வேண்டிய செயலல்ல மாறாகக் கடல் கொள்ளையர்களின் போக்காகும் என அந்த கடிதத்தில் ஈரான் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் வழங்கிய குறுகிய கால அவகாசம்

ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் வழங்கிய குறுகிய கால அவகாசம்

ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வைத்த செக்! விதிக்கப்படும் புதிய பொருளாதாரத் தடைகள்

ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வைத்த செக்! விதிக்கப்படும் புதிய பொருளாதாரத் தடைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016