ஈரானுடனான மோதல் : இங்கிலாந்தின் உதவியை புறம் தள்ளிய ட்ரம்ப்

Donald Trump United Kingdom Keir Starmer Iran-Israel War
By Jaso Mar 08, 2026 12:57 PM GMT
Report

 ஈரானுடனான தற்போதைய இராணுவ நிலைமையை எதிர்கொள்ளும் வகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்துவதில் தனக்கு இங்கிலாந்தின் உதவி தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக வலையமைப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவரது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

எந்த நேரத்திலும் தயாராக உள்ள விமானம் தாங்கி கப்பல்

அந்த அறிக்கையில், நாட்டின் இரண்டு முக்கிய விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான 'HMS பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ்' ('HMS Prince of Wales)எந்த நேரத்திலும் செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் கூறியது.

ஈரானுடனான மோதல் : இங்கிலாந்தின் உதவியை புறம் தள்ளிய ட்ரம்ப் | Iran Conflight No Uk Help Trump

அமெரிக்கா சுதந்திரமாக செயற்படும் திறன்

இருப்பினும், பிரிட்டனின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், பிராந்திய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்கா சுதந்திரமாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானுடனான மோதல் : இங்கிலாந்தின் உதவியை புறம் தள்ளிய ட்ரம்ப் | Iran Conflight No Uk Help Trump

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை தொடர்ந்து சூடுபிடித்து வரும் நேரத்தில் உலக வல்லரசுகளுக்கு இடையிலான இத்தகைய பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியபோது, ​​பிரிட்டன் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்று ட்ரம்ப் முன்பு குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இராணுவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் இராணுவம் முழுமையாக முடக்கப்படும் வரை போர் ஓயாது : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022