ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு

Iran World Ebrahim Raisi Iran President
By Thulsi May 20, 2024 09:54 AM GMT
Report

புதிய இணைப்பு

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்த அதிபர் மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் இணைப்பு

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியின் படங்களை அரசு செய்தி நிறுவனம் வெளியட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

இரண்டாம் இணைப்பு

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் உட்பட்டவர்கள் பயணித்த உலங்கு வானூர்தியை கண்டுபிடித்ததாக மீட்பு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

ஆனால் ரைசி உட்பட அதில் பயணித்த அதிபர் ரைசி உட்பட்ட எவரும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்று ஈரானிய செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

எனவே, அந்த உலங்கு வானூர்தியில் பயணித்த அதிபர் ரைசி உட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முதலாம் இணைப்பு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் பணியில் 32 மீட்புப்பணி வீரர்களும் சிறப்பு ஆளில்லா விமானமும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கிழக்கு அஜர்பைஜான் (Azerbaijan) மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக இருக்கலாம் என்று நம்பப்படும் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானிய அதிபரின் மரணம்...! அனுரகுமார இரங்கல்

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானிய அதிபரின் மரணம்...! அனுரகுமார இரங்கல்

துருக்கிய ஆளில்லா விமானம்

குறித்த எரியும் இடம் கண்டறியப்பட்டு, தவில் எனப்படும் அந்த பகுதிக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

மேலும், துருக்கிய ஆளில்லா விமானம் வெப்ப மூலத்தை அடையாளம் கண்டு அதன் ஒருங்கிணைப்புகளை ஈரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது என்று துருக்கிய (Turkish) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவமும் பாரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானுக்கு உதவ தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு | Iran Helicopter Crash Rescuers Find Raisi Aircraft

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்

தொடரும் போர் பதற்றம்: ரஷ்யா உக்ரைன் மீது நவீன ஏவுகணை தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011