ஈரானின் அத்தனை தலைகளையும் கொத்தாகத் தூக்கியது எப்படி... மொசாட்டின் ரகசிய ஆட்டம்!

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 01, 2026 02:37 PM GMT
Report

ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அடுக்குகளைச் சிதைத்து, அந்நாட்டின் தலைவர்களின் நடமாட்டத்தை அணுவணுவாகக் கண்காணித்து நடத்திய தாக்குதல்கள், ஒரு பிரம்மாண்ட உளவு வலைப்பின்னலின் கைவரிசையாகக் கருதப்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆளில்லா வான்வழித் தாக்குதல்கள் மூலம் எதிரிக்குத் தற்காப்புக்கான எந்தவொரு வாய்ப்பையும் தராமல் அரங்கேற்றப்பட்ட இந்தத் தாக்குதல், தொழில்நுட்ப ஆதிக்கத்தின் உச்சமாகும்.

நாட்டின் மிகப்பாதுகாப்பான இடங்களிலேயே முக்கிய நபர்கள் குறிவைக்கப்பட்டது, ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளன என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

ஒரே நேரத்தில் பல தலைவர்களை வீழ்த்தியதன் மூலம் ஈரானிய அரசு இயந்திரத்தை முடக்கி, அங்கு ஒரு தற்காலிக அதிகார வெற்றிடத்தை உருவாக்கியதே அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ரகசிய ஆட்டத்தின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இது உளவுத்துறையின் ஒரு வியக்கத்தக்கச் சாதனையாகக் கருதப்பட்டாலும், மத்திய கிழக்கில் ஒரு முடிவில்லாத போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.

இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...


பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026