டோஹாவிற்கு விரைந்தார் ஈரானிய அமைச்சர்...! போரை நிறுத்த தீவிர முயற்சி

United States of America Israel Iran World
By Shalini Balachandran Oct 05, 2026 07:51 PM GMT
Report

ஈரானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி (Eskandar Momeni) கதார் நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் அழைப்பையேற்று டொஹாவிற்கு (Doha) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடரும் பின்னணியில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின் போது, கதார் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஷேக் காலித் பின் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Khalid bin Hamad bin Khalifa Al Thani) மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மொமேனி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு!

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு!

தொடர் தாக்குதல்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் ஈரான் பாதிக்கப்பட்ட போதிலும் தெஹ்ரானுக்கும் (Tehran) வாஷிங்டனுக்கும் (Washington) இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு கதார் தீவிர மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

டோஹாவிற்கு விரைந்தார் ஈரானிய அமைச்சர்...! போரை நிறுத்த தீவிர முயற்சி | Iran Interior Minister Visits Qatar For Talks

இந்தநிலையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களின் பொருளாதார விளைவுகள் மத்திய கிழக்கைத் தாண்டி உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு நிலநடுக்கம் என கதார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடந்த மாதம் வர்ணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்

மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம்

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு!

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022