ஈரானின் இராணுவ தளங்கள் அருகே தீ விபத்து...! அதிகரிக்கும் பதற்றம்

United States of America Fire Iran World
By Shalini Balachandran Feb 18, 2026 09:25 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த இடமருகே உள்ள கட்டடமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பராந்த் நதி அருகே உள்ள பகுதியில் வானை முட்டும் அளவு புகை எழுந்துள்ளது.

இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு

தோல்வியில் முடிந்த ஜெனீவா பேச்சுவார்த்தை: உக்ரைன் - ரஷ்யா இடையே எட்டப்படாத உடன்பாடு

அணுசக்தி ஒப்பந்தம்

அணுசக்தி ஒப்பந்தம் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, மத்திய கிழக்கை நோக்கிப் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

ஈரானின் இராணுவ தளங்கள் அருகே தீ விபத்து...! அதிகரிக்கும் பதற்றம் | Iran Military Building Fire Tehran Tensions

இதன் தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு வலிமையான பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருந்தது.

மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இச்சூழ்நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026