இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்யவோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

Donald Trump Iran Iran-Israel Cold War Iran President
By Thulsi Apr 07, 2026 10:03 AM GMT
Report

தன்னையும் சேர்த்து 14 மில்லியன் ஈரானியர்கள் போரில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீதும் பாலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இன்றுடன் அக் காலக்கெடு நிறைவடைகிறது.

எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரான் "முழு நாடும் அழிக்கப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அடுத்த 12 மணிநேரத்திற்குள்...! ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த அபாய எச்சரிக்கை

அடுத்த 12 மணிநேரத்திற்குள்...! ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த அபாய எச்சரிக்கை

ஈரானுக்காக என் உயிர்

இவ்வாறான பின்னணியில், 14 மில்லியனுக்கும் அதிகமான ஈரானிய மக்கள் இந்த (தன்னலமற்ற) போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்யவோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி | Iran S President Says Ready To Sacrifice Lives

"நானும் ஈரானுக்காக என் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தேன், இருக்கிறேன், இனியும் தயாராகவே இருப்பேன் என்றார்.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்...! கசிந்த உளவுத் தகவல்

எச்சரிக்கைகள் வெறும் மாயை

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள போர் எச்சரிக்கைகள் வெறும் "மாயை" (Delusional) என ஈரானின் உயர்மட்ட கூட்டு ராணுவ கட்டளைப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்யவோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி | Iran S President Says Ready To Sacrifice Lives

அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் இது குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள 'அவமானம் மற்றும் இழிவை' ஈடுசெய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஈரானின் கோர்ரமாபாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்...!

ஈரானின் கோர்ரமாபாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026