அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர்

Dr. S. Jaishankar India Iran Iran-US Conflict
By Dharu Mar 10, 2026 10:52 AM GMT
Report

இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் அமெரிக்காவால் தாக்கப்படுவதற்கு முன்பு ஈரான் - இந்தியாவிடம் கப்பல் அனுமதியை கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அருகே அமெரிக்க தாக்குதலால் ஈரானிய கடற்படை கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்பு, ஈரான் தனது மூன்று கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க தாக்குதல்

இலங்கை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய கடற்படை கப்பலான IRIS Dena சேதமடைந்த சம்பவத்திற்கு முன்பாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

இந்த நெருக்கடி, அலி காமெனி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரான்  நகரில் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் மேற்கு ஆசிய முழுவதும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர்,

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

ஒரு துளி எண்ணெய் கூட ஈரானில் இருந்து வெளியேறாது...! எச்சரிக்கையால் அதிரும் சர்வதேசம்

அப்பாஸ் அரக்சி 

“ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடன் பெப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் தொலைபேசி மூலம் இரண்டு முறை பேசியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன் இந்தியாவிடம் உதவி கோரிய ஈரானிய கப்பல்! உண்மையை உடைத்த ஜெய்சங்கர் | Iran Sought Help From India Before Us Attack

மேலும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால் சுமார் 67,000 இந்தியர்கள் ஏற்கனவே தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜெய்சங்கரின் அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்துக்கு தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் கவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த அரசியல் பதற்றம் காரணமாக, சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கும் நிலையில், ஈரான் கப்பல்கள் தொடர்பான தகவல் இந்திய அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

உலக ஸ்லீப்பர் செல்களுக்கு ஈரானின் இரகசிய தூண்டுதல்! எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019