முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை: ஈரானின் அதிரடி அறிவிப்பு: கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை

India World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 18, 2026 07:49 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படுவதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாததைக் கண்டித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று சில கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்வது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது: ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

ஈரான் எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது: ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

கடற்படை முற்றுகை

அமெரிக்காவின் இந்தக் கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என IRGC தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் உள்ள எந்தவொரு கப்பலும் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து நகரக்கூடாது என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை: ஈரானின் அதிரடி அறிவிப்பு: கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை | Irgc Closes Strait Of Hormuz Us Naval Blockade

ஹோர்முஸ் நீரிணையை நெருங்க முயலும் கப்பல்கள் எதிரிக்கு ஒத்துழைப்பதாகக் கருதப்படும் என்றும் அத்தகைய விதிகளை மீறும் கப்பல்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்படும் (Targeted) என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரானியத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரானியத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

அமெரிக்கா - இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஈரான் முடிவு!

அமெரிக்கா - இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஈரான் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015