தமிழர் பகுதியிலிருந்து இரும்பை களவாடும் இராஜாங்க அமைச்சர்
Colombo
Jaffna
Crime Branch Criminal Investigation Department
By Sumithiran
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலை பகுதியில் நீண்ட பல வருடங்களாக இயங்காமல் உள்ள சிமெந்து தொழிற்சாலையிலிருந்து இரும்பு திருட்டு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இடம்பெறும் இரும்பு திருட்டுடன் தற்போதைய ரணில் அரசில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

இது தொடர்பில் இன்றையதினம் (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி