இலங்கை நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு...!

Sri Lanka
By Shalini Balachandran Apr 08, 2026 09:06 AM GMT
Report

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்ற பாரிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நிலக்கரியின் தரத்தைப் பரிசோதிக்க விற்பனையாளரால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நிறுவனத்திற்கு உரிய அங்கீகாரம் இருக்கவில்லை.

இதனால், 2025 டிசம்பரில் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட இந்தோனேசிய நிறுவனமொன்றின் ஊடாக 12 கப்பல் தொகுதிகளுக்கான தர அறிக்கைகள் பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

தரக்குறைவான நிலக்கரி

ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ட்ரைடென்ட் நிறுவனம், விலைமனு கோரப்பட்ட திகதி வரை தனது நிறுவனப் பதிவைக்கூடப் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

ஏற்றுமதி துறைமுக அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தப் பல மாற்று வழிகள் இருந்தும் இலங்கை நிலக்கரி நிறுவனம் அதனைப் பயன்படுத்தத் தவறியுள்ளது.

இலங்கை நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு...! | Irregularities In Sri Lankan Coal Procurement

இந்தநிலையில், 2025 நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான 40 நாட்களில் நிலக்கரி கப்பல்களைக் கொண்டுவரத் தவறியதால் கடந்த மார்ச் மாதம் அவசர கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர கொள்முதலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட Tarandot Resource எனும் தனியார் நிறுவனம், ஏற்கனவே தரக்குறைவான நிலக்கரியை வழங்கியதற்காக நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும் என்பதும் அம்பலமாகியுள்ளது.

முறையான திட்டமிடல் இன்மை மற்றும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் மின்னுற்பத்தித் துறைக்குப் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026