ஈரான் உலங்குவானூர்தியை தாக்கியது இஸ்ரேலின் மொசாட்டா? அதிரவைக்கும் உண்மைகள்!
Israel
Iran
Iran-Israel Cold War
Iran President
By Niraj David
கடும்போக்காளர் என்று கூறப்பட்டுவருபவரும், மேற்குலகின் முக்கிய எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டுவந்தவருமான ஈரானிய அதிபர் Ebrahim Raisi இன் மரணத்தின் பின்னணியில் இஸ்ரேலின் கரங்கள் இருக்கலாமோ என்று சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது.
- இஸ்ரேல் எதற்காக ஈரான் அதிபரை கொல்லவேண்டும்?
- செயற்கையாக ஒரு உலங்கு வானூர்தி விபத்தை யாராலும் ஏற்படுத்த முடியுமா?
- ஒரு விமானத்தின் மீது நேரடியான தாக்குதலை மேற்கொள்ளாமல், யாருக்கும் தெரியாத முறையிலான ஒரு விபத்தை ஏற்படுத்துவதற்குச் சாத்தியம் இருக்கின்றதா?
- இஸ்ரேலினால் இது முடியுமா?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்