பலஸ்தீனர்களின் ராடர் பார்வைக்குள் வந்துவிடக்கூடிய இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம்!!
Benjamin Netanyahu
Donald Trump
Israel-Hamas War
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
By Niraj David
மத்தியகிழக்கில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
மாற்றங்கள் பல நிகழ்வதற்கான களங்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இவைகளுக்குச் சமாந்தரமாக 'பலஸ்தீனம்' என்கின்ற உலகலாவிய கோரிக்கையை வலுவிழக்கச்செய்யும்படியாக இஸ்ரேல் ஒரு முக்கியமான காய் நகர்த்தலை பலஸ்தீனத்தில் செய்துகொண்டிருக்கின்றது.
மேற்குக் கரையை தனிநாடாக்கும் பல தரப்புக்களின் எத்தனங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் காய்நகர்த்தல்கள் அவை.
இந்த வியம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி