இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்: நாடு அழைத்துவர ராஜதந்திர பேச்சுவார்த்தை

Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation ISIS ISIS Terrorist
By Aadhithya May 31, 2024 05:46 AM GMT
Report

இந்தியாவில் (India) கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை தெற்கு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் இந்திய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல் !

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல் !

ராஜதந்திர பேச்சுவார்த்தை

இதனடிப்படையில், சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்: நாடு அழைத்துவர ராஜதந்திர பேச்சுவார்த்தை | Isis Suspects To Be Brought Back To Sri Lanka

இதனை தொடர்ந்து சந்தேக நபர்களிடம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அவற்றை அவர்கள் நிராகரித்துள்ள நிலையில்  நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் அவர்களிடம் இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சந்தேகநபர்கள் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தற்போதைய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் எழுந்த சந்தேகம்: நிராகரித்த ஈரான் அரசு

இப்ராகிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்தில் எழுந்த சந்தேகம்: நிராகரித்த ஈரான் அரசு

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015