இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்

Israel Lebanon World Israel-Hamas War
By Raghav Nov 27, 2024 11:03 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் (Israel) லெபனானின் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) போராளிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் இன்றையதினம் (27.11.2024) முதல்  ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட இந்த போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காஸாவில் நடந்து வரும் போரினால், ஏறக்குறைய 14 மாதகால சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது வரை போர்நிறுத்தத்தை மீறியதாகக் கூறப்படும் உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. போர்நிறுத்த உடன்பாட்டின்படி, இரண்டு மாதங்களுக்கு சண்டையை நிறுத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் சிக்கிய பிரித்தானிய உளவாளி!

ரஷ்யாவிடம் சிக்கிய பிரித்தானிய உளவாளி!

இஸ்ரேலிய துருப்புக்கள்

எனினும், ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தை மீறினால் தாக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஆரம்பம் | Israel Agrees To Ceasefire Deal

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தனது ஆயுதப் பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் இஸ்ரேலிய துருப்புக்கள் தங்கள் எல்லைக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

அமைதி காக்கும் படை

ஆயிரக்கணக்கான கூடுதல் லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தெற்கில் நிலைநிறுத்தப்படுவார்கள்.

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஆரம்பம் | Israel Agrees To Ceasefire Deal

அத்துடன், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த இணக்கத்தை கண்காணிக்கும் என்றும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போர் நிறுத்தம் இன்று அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்தது. எனினும் ஹமாஸின் பிடியில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவில் போரை நிறுத்தும் என்ற முன்னெடுப்புகளும் இன்னும் சாத்தியமாகவில்லை.

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் 250 ரொக்கெட் தாக்குதல் : நிலைதடுமாறிய இஸ்ரேல்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரம்! அதிரடியாக பணி நீக்கப்பட்ட ஜெனரல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                               


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020