பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம்

United Kingdom Israel Gaza
By Harrish Apr 06, 2025 07:26 PM GMT
Report

பிரித்தானியாவின் (UK) இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்து இருப்பது ராஜதந்திர உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இஸ்ரேலுக்கு சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் தடுத்து வைத்ததோடு, அவர்களின் நுழைவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் கட்சி (Labour Party) எம்.பி.க்களான யுவான் யாங் (Yuan Yang) - ஏர்லி மற்றும் வூட்லி தொகுதி பிரதிநிதி மற்றும் அப்திஸாம் முகமது (Abtisam Mohamed) - ஷெஃபீல்ட் சென்ட்ரல் தொகுதி பிரதிநிதி ஆகிய இரு பெண் உறுப்பினர்களுக்கே இஸ்ரேல் நுழைவினை மறுத்துள்ளது.

கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் செயல் 

இது குறித்து பிரித்தானிய வெளியுறவு மந்திரி டேவிட் லாமி(David Lammy) வெளியிட்ட அறிக்கையில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம் | Israel Denies Entry To Uk Mps

அத்துடன், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இத்தகைய முறையில் நடத்துவது ஏற்புடையது அல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்தில் உள்ள தனது சக ஊழியர்களிடம் தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

இஸ்ரேலின் சந்தேகம்

மேலும், பிரித்தானிய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்படுவதையும், பிணைக்கைதிகளை விடுவிப்பதையும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தான் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம் | Israel Denies Entry To Uk Mps

அதேநேரம், இஸ்ரேலிய குடிவரவு அமைச்சகம் (Israeli immigration ministry) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எம்.பி.க்கள் "பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பவும்" திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தமிழர் தாயக மக்களுக்கு சமூக செயற்பாட்டாளரின் வலியுறுத்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தமிழர் தாயக மக்களுக்கு சமூக செயற்பாட்டாளரின் வலியுறுத்தல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025