இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை!

Pope Francis Israel Vatican Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Oct 23, 2023 05:40 PM GMT
Report

இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரையிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

ஆயிர்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் நேற்றைய தினம்(22)புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட போது  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை! | Israel Hamas War About Pope Francis

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்)

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில் வெளியிட்ட அறிவிப்பு(படங்கள்)

உறவின் அழிவு 

மேலும்,இப்போரால் தான் மிகவும் கவலையும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் துன்பப்படுபவர்கள், பணயக்கைதிகள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருடனும் செபத்தில் ஒன்றித்திருத்திருக்கின்றேன்

உக்ரைன் உட்பட உலகில் நிகழும் எல்லாப் போர்களைக் குறித்தும் தான் நினைவுகூர்வதாகவும், போர் என்பது எப்போதும் தோல்வியைத்தான் தரும். அது மனித உடன்பிறந்த உறவின் அழிவு.  என்று சுட்டிக்காட்டினார்.

எனவே தயவுகூர்ந்து இப்போரினை நிறுத்துங்கள்,என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு புனித போப் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை! | Israel Hamas War About Pope Francis

 மேலும், ஒக்டோபர் 27, வரும் வெள்ளியன்று உண்ணாநோன்பு, இறைவேண்டல் மற்றும் ஒறுத்தல் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநாளில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு, நம் உலகில் அமைதி நிலவவேண்டி ஒரு மணி நேரம் செப வழிபாடு நடைபெறும் என்றும் கூறினார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தாக்குதலுக்குள்ளான டயனா கமகே : ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தாக்குதலுக்குள்ளான டயனா கமகே : ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகள்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025