இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம்

Sri Lanka Sri Lankan Peoples Israel Israel-Hamas War
By Dilakshan Oct 09, 2023 06:13 AM GMT
Report

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இன்னுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளார் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.

அத்தோடு, அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைபா ஆகிய நகரங்களில் வாழ்வதாவும் தெரவித்துள்ளார்.

இஸ்ரேலில் தொடரும் பதற்றநிலை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

இஸ்ரேலில் தொடரும் பதற்றநிலை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

மேலும் இது தொடர்பில் அவர் கூறுகையில், “தென் பிராந்தியத்தைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிபவர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம் | Israel Hamas War Updated News Latest

இந்நிலையில் மற்றுமொரு இலங்கை இளைஞன் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றால் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் கொடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் 0094 - 716640560 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாக தகவல்களை அனுப்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி இணை முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம் | Israel Hamas War Updated News Latest

மேலும், இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் தகவல் கிடைக்காவிட்டால் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சமடையும் பதற்றம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்

உச்சமடையும் பதற்றம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025