பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்தும் ஆதரிப்பேன் : மகிந்த வலியுறுத்து

Mahinda Rajapaksa Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 16, 2023 09:29 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு இன்று (16) விஜயம் செய்திருந்த போதே அவர் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்திஇருந்தார்.

அதன்படி, பலஸ்தீன தூதருடன் கலந்துரையாடிய மகிந்த, உலகில் எந்த இடத்திலும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் தொடர் எச்சரிக்கை : லட்சக் கணக்கில் இடம்பெயரும் மக்கள்

இஸ்ரேலின் தொடர் எச்சரிக்கை : லட்சக் கணக்கில் இடம்பெயரும் மக்கள்

இலங்கைப் போர்

மேலும், இழப்புகளை அதிகரிக்காமல் அமைதியான முறையில் விவாதங்களில் ஈடுபட்டு சுமூகமாக தீர்வு காண்பதே இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி என ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார்.

இலங்கைப் போரில் நிகழ்ந்த சொந்த அனுபவங்களிலிருந்தே தான் சமாதானத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தியிருந்தார்.

போரில் அதிர்ச்சி திருப்பம்..! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா

போரில் அதிர்ச்சி திருப்பம்..! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா

பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்தும் ஆதரிப்பேன் : மகிந்த வலியுறுத்து | Israel Palestine Conflict War Is Not The Solution

மேலும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் தான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்தும் ஆதரித்து வருகிறேன், என்ற அவரது நிலைப்பாட்டினையும் இந்த இடத்திலே அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.  

போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)

போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026