ட்ரம்பை சந்திக்க பறக்கப்போகும் நெதன்யாகு : பரபரப்பாகும் உலக அரசியல் களம்

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel World
By Raghav Jan 28, 2025 03:21 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக அவர் வோஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும்  புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து இருப்பதனால் நெதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அடுத்த அதிரடி : வெளிவரப்போகும் படுகொலை ஆவணங்கள்

ட்ரம்ப் அடுத்த அதிரடி : வெளிவரப்போகும் படுகொலை ஆவணங்கள்

அமெரிக்க ஜனாதிபதி

தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு காணப்படுகிறார்.

ட்ரம்பை சந்திக்க பறக்கப்போகும் நெதன்யாகு : பரபரப்பாகும் உலக அரசியல் களம் | Israel Pm Benjamin Netanyahu Meet Donald Trump

முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 26ஆம் திகதி நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இது குறித்த தனது எக்ஸ் தள பதிவில் பிரதமர் நெதன்யாகு "இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி

டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி

நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்

நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026