காசா மக்கள் மீது அடுத்த கோரத் தாக்குதல்: தொடர்குண்டுகளை வீசும் இஸ்ரேல்: 15 பேர் பலி

Israel Israel-Hamas War Gaza
By Pavan Nov 04, 2023 11:58 AM GMT
Report

காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 29 நாட்களாக தொடர்ந்து வரும், இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் வான் தாக்குதல்

தற்போது, இஸ்ரேல் காசாவிற்குள் வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது.

ஹமாஸ் அமைப்பினரின் இராணுவ தளங்களை குறி வைப்பதாக தெரிவித்து அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் இடம்பெறுகின்றது.

காசா மக்கள் மீது அடுத்த கோரத் தாக்குதல்: தொடர்குண்டுகளை வீசும் இஸ்ரேல்: 15 பேர் பலி | Israel School Attack Missile Bomb

அந்தவகையில் காஸாவின் அல்-ஃபகூரா பாடசாலை மீது இஸ்ரேலிய குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 54 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது (காணொளி)

இஸ்ரேலிய படைகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது (காணொளி)

பெரும்பாலோர் பெண்கள்

காசா மக்கள் மீது அடுத்த கோரத் தாக்குதல்: தொடர்குண்டுகளை வீசும் இஸ்ரேல்: 15 பேர் பலி | Israel School Attack Missile Bomb

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமே எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 231 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் தொடர்பில் தலைவர் பிரபாகரன் எங்களுக்கு கற்றுத் தந்தது இது தான்! தமிழ் தொழிலதிபர் வெளிப்படை

சிங்கள மக்கள் தொடர்பில் தலைவர் பிரபாகரன் எங்களுக்கு கற்றுத் தந்தது இது தான்! தமிழ் தொழிலதிபர் வெளிப்படை

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்