பதிலடிக்கு தயார் : ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
Israel
Iran
By Sumithiran
ஈரான் பிராந்தியத்தில் வன்முறையை அதிகரித்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேலிய இராணுவத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹகாரி ஒரு விடுத்துள்ள அறிக்கையில், "இனியும் நிலைமையை ஆபத்திற்குள் தள்ளினால் அதன் விளைவுகளை ஈரான் ஏற்கும்" என்று ஹகாரி கூறினார்.
பதிலடிக்கு தயார்
“இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. மேலும் ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் தயார்நிலையை அதிகரித்துள்ளோம். நாங்களும் பதிலளிக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
கப்பல் கைப்பற்றப்பட்ட சிறிது நேரத்தில்
ஹார்முஸ் ஜலசந்தி அருகே எமிராட்டி கடற்கரையில் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்