ட்ரம்ப்பை சந்திக்கவுள்ள நிலையில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 32 பேர் பலி

Benjamin Netanyahu Donald Trump Israel Gaza
By Harrish Apr 06, 2025 08:26 PM GMT
Report

மத்தியக்கிழக்கு காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

அந்தவகையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம்

பிரித்தானிய எம்.பிக்களுக்கு இஸ்ரேலின் அதிரடி தடையால் பதற்றம்

இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்

இந்தத் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 32 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்பை சந்திக்கவுள்ள நிலையில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 32 பேர் பலி | Israeli Airstrikes On Gaza Kill 32 Civilians

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கடந்த 18ஆம் திகதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

போர் நிறுத்தத்திற்கு உடன்படாத புடின்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025