காசாவுக்கு இஸ்ரேலிய தாங்கிகள் விரைவு! வியூகத்தில் குதிக்கும் அமெரிக்கா
America
Death
People
War
Gaza
By Chanakyan
இஸ்ரேல் காசா மீது தொடர்ச்சியாக விமான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நூற்றிற்கும் மேற்பட்ட விமான தாக்குதல்கள் காரணமாக ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
திங்கட்கிழமை முதல் காசாவில் 16 குழந்தைகள் உட்பட67 பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்