இலங்கையின் சுற்றுலா துறை வளர்ச்சி : ஆய்வு செய்ய வந்தது இஸ்ரேலிய குழு
Sri Lanka Tourism
Sri Lanka
Israel
By Sumithiran
சுற்றுலா துறையின் எதிர்கால இலக்கு, புதிய பயணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட 10 நாள் ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக இஸ்ரேலிய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழு நேற்று (17) இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
நேற்று மாலை வருகை தந்த இந்தக்குழுவை உள்ளூர் சுற்றுலா பிரதிநிதிகள் முறையான வரவேற்பை அளித்தனர்.
அனைத்து மாகாணங்களுக்கும் பயணம்
அவர்கள்,இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயணம் செய்வார்கள், முக்கிய சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வார்கள், மேலும் இஸ்ரேலிய சந்தையில் வலுப்படுத்தப்பட்ட சுற்றுலா கூட்டாண்மைகள் மற்றும் எதிர்கால மேம்பாடுகளுக்கான இலங்கையின் திறனை மதிப்பிடவுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 11 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்