யாழ். உடுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Navy
By Dilakshan
யாழ். வடமராட்சி கிழக்கு - உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று(02) மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் கரைக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எச்சரிக்கை
பாதுகாப்பு தரப்பினருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 5 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்