தொடரும் இஸ்ரேல் காசா போர்: ஹமாசின் தலைமை ஆயுத நிபுணர் பலி

Israel World Israel-Hamas War
By Raghav Jun 24, 2024 07:43 PM GMT
Report

காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் தலைமை ஆயுத நிபுணர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா (Mohammed Salah)  என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

வெளிநாடொன்றில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: பலர் பலி

வெளிநாடொன்றில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: பலர் பலி

பயங்கர தாக்குதல்

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் (07) ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

தொடரும் இஸ்ரேல் காசா போர்: ஹமாசின் தலைமை ஆயுத நிபுணர் பலி | Israels Army Claims Killing Senior In Hamas

இதில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37600 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை : பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் மின்தடை : பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011