இத்தாலிய தூதரக அதிகாரியைப் போல் தன்னை அடையாளப்படுத்திய நபர்! லட்சக்கணக்கான பணம் மோசடி

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By pavan Aug 16, 2022 05:13 AM GMT
Report

இத்தாலிய தூதரக அதிகாரியைப்போல் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பெண் ஒருவரிடம் லட்சக்கணக்கான பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இத்தாலிய தூதரகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குறித்த நபரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஆதியம்பலம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரிடம் இருந்து இத்தாலிய தூதரகத்தால் வெளியிடப்படும் விசேட ஸ்டிக்கரைப் போன்ற 27 ஸ்டிக்கர்கள், போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இடம்பெற்ற மோசடி 

இத்தாலிய தூதரக அதிகாரியைப் போல் தன்னை அடையாளப்படுத்திய நபர்! லட்சக்கணக்கான பணம் மோசடி | Italian Embassy Fraud Lanka Rupees

நுவரெலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இத்தாலிக்கு செல்வதற்கு தேவையான ஆவணங்களை இத்தாலிய தூரகத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.

எனினும், நீண்ட மாதங்கள் கடந்தும் எந்த வொரு பதிலும் கிடைக்காத நிலையில் இத்தாலிய தூதரகத்திற்கு வந்த போது குறித்த நபரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் தான் தூதரகத்தில் பணிபுரிவதாகவும் அந்த பெண்ணிடம் இத்தாலி செல்வதற்கான அலுவல்களை விரைவாக செய்து முடிப்பதாக கூறி நான்கு லட்சத்து ஏழாயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, Scarborough, Canada

31 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

களுவாஞ்சிக்குடி, Hurdegaryp, Netherlands

31 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை கிழக்கு

12 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, கல்வியங்காடு

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, மன்னார், வவுனியா

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024