சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ். பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்!

Sri Lankan Tamils Jaffna
By Kajinthan May 14, 2026 12:15 PM GMT
Report

யாழ். நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச. மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து, அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில், குறித்த விடயம் தொடர்பாக முதல்வர் மதிவதனி விடயத்தை முன்வைத்து, சட்ட ரீதியான ஆலோசனை பெறுவதற்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இந்நிலையில், மக்களின் நலனுடன் தொடர்புடைய விடயமாக இது இருப்பதால், இரு தரப்பையும் சமரசத்துக்கு இணங்கச் செய்து தீர்வைக் காண வேண்டும் என்றும், ஈ.பி.டி.பி. உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி வலியுறுத்தினார்.

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

சட்ட ஆலோசனை 

மேலும், சட்டரீதியான நடவடிக்கை குறித்த திட்டத்தின் நோக்கத்தை பாதித்து காலத்தை வீணடிக்கச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ். பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்! | Jaffna Bus Station Toilet Issue Face Legal Action

அத்துடன், சட்ட ரீதியான ஆலோசனை பெறப்படும் பட்சத்தில், அந்த ஆலோசனை சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், குறித்த விடயத்தில் சட்ட ஆலோசனை பெறாமல் நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார்.

எனினும், சட்ட ஆலோசனை பெற்று அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜய்க்குரிய அநுர செய்தியில் ஐ.தே.கவின் நரி அரசியல்...!

விஜய்க்குரிய அநுர செய்தியில் ஐ.தே.கவின் நரி அரசியல்...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023