யாழ் - கொழும்பு தொடருந்து சேவை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Colombo Jaffna SLPP Sri Lanka Railways
By Sathangani Jun 12, 2026 11:27 AM GMT
Report

கொழும்பு–யாழ்ப்பாணம் தொடருந்து சேவையில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தற்போதைய நேர அட்டவணைகள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறுவதில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - யாழ் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில், “வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு அத்தியாவசியமான போக்குவரத்து சேவையாக விளங்கும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு–யாழ்ப்பாணம் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு

இந்த முக்கியத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்திய இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனினும், யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் பலர் தற்போதைய தொடருந்து நேர அட்டவணைகள் தங்களுக்கு வசதியற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் அவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna Colombo Train Service Slpp Request

மேலும், வடக்கு மாகாணத்திற்கு பயணிப்பதற்கான மிகவும் மலிவான மற்றும் பொதுமக்கள் விரும்பும் போக்குவரத்து முறைகளில் ஒன்றாக தொடருந்து சேவை இருந்தாலும், பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது சாதாரண பயணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரச பணியாளர்களுக்கான உத்தரவாத (Warrant) முன்பதிவுகளின் மூலம் கணிசமான அளவு இருக்கைகள் முன்கூட்டியே ஒதுக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை! தொல்பொருள் பணிப்பாளின் சர்ச்சைக்குறிய அறிக்கை

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எனவே, இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கவனத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் தொடருந்து சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைப்பதோடு, பயணச்சீட்டுகளை நியாயமான முறையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Jaffna Colombo Train Service Slpp Request

அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை வேளையில் புறப்படும் தொடருந்து சேவைக்கான பொதுமக்களின் கோரிக்கை அதிகரித்து வருவதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பயணிகள் கொழும்புக்குச் சென்று தங்களது உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட பணிகளை நிறைவேற்றி, அதே நாளில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும்.

பொதுப் போக்குவரத்து சேவைகள் முதன்மையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் பயணம் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026