யாழில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு
covid
jaffna
death
By Vanan
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரந்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி