யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல்

Jaffna Floods In Sri Lanka
By Jaso Nov 28, 2024 12:44 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்தாவுடன் கலந்துரையாடல் யாழ்ப்பாண(jaffna) மாவட்ட செயலகத்தில் இன்று(28) முன்னெடுக்கப்பட்டது.

உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மற்றும் முப்படை தளபதிகள், அரசாங்க அதிகாரிகள் மாவட்டம் செயலக உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள்,அரச நிறுவன பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது

வெள்ள அனர்த்தங்களின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது, முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

யாழ் மாவட்ட அனர்த்த நிலை : உயர்மட்ட கலந்துரையாடல் | Jaffna District Disaster High Level Discussion

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்