மீண்டும் யாழில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா
Jaffna
Sri Lanka
Zee Tamil
India
By Shadhu Shanker
தனியார் தொலைக்காட்சியொன்றில் நடந்த இசைநிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வுவொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாயில் இன்று(18) மதியம் 3 மணிக்கு வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அல்வாய் வடக்கு நாவலடி சந்தியில் இருந்து கில்மிஷா வாகனத்தில் நிகழ்வு மைதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
"கான வாணி" என்ற பட்டம்
மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரனால் கில்மிஷாவுக்கு "கான வாணி" என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கில்மிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி