வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கும் : ராகேஸ் நடராஜ்

Sri Lanka India Northern Province of Sri Lanka
By Beulah Dec 27, 2023 03:17 PM GMT
Report

வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா உதவிகளை செய்யும் என யாழ்ப்பாண இந்திய துணை தூதுவர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறிய நடுத்தர வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள்

“இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள்.

வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கும் : ராகேஸ் நடராஜ் | Jaffna Exhibition Rakesh Natra

அதேபோல் ஏற்றுமதியில் 50 வீதமானவை சிறிய நடுத்தர உற்பத்தி ஏற்றுமதியில் பங்களிப்பை செய்கின்றன.

அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்நிலையில் உள்ளார்கள்.

அவ்வாறான நிலையில் இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

இதற்கு இந்தியா அதற்கான உதவிகளை செய்யமுடியும். பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களை செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும்.

இந்த கண்காட்சியில் 140 மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன. இவை இன்னும் தரமானதாக, கவர்சிகரமானதாக இருக்கும்போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும்.

இந்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும்,இவைதொடர வேண்டும்.” என்றார்.

பொருளாதார அபிவிருத்தி

இதன்போது, உரையாற்றிய யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன்,

வடக்கு சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கும் : ராகேஸ் நடராஜ் | Jaffna Exhibition Rakesh Natra

“சிறிய நடுத்தர முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் வடக்கில் உள்ள உற்பத்தியாளர்களை ஏனையவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக இந்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இவர்கள் பங்களிப்பு முக்கியமானது இந்த முயற்சியாளர்களை அடுத்த கட்டத்திற்கு தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஒழுங்கமைப்புகளை செய்வதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்.

இந்தியாவின் உதவி தேவையானவர்கள் வணிகர் சங்கத்தையோ, அல்லது இந்திய துணைத்தூதுவராலயத்யோ தொடர்பு கொள்ள முடியும். இந்த கண்காட்சியானது ஒவ்வோரு வருடமும் நடாத்துவதற்கு எண்ணியுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.  

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள மின்சார சபை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020