கச்சதீவு விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: வரவேற்கும் இலங்கை கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Fishing India Kachchatheevu Sri Lanka Fisherman
By Theepan Oct 09, 2026 11:43 PM GMT
Report

கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை வரவேற்பதோடு இனியும் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (09-10-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழகத்தில் தேர்தல் வரும்போது கச்சதீவை மீட்போம் கச்சதீவு தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான கடற் பரப்பு என தமிழக கடற்றொழில் மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி வாக்குகளை அபகரித்து வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

வாக்கு வேட்டை

கடந்த வருட தேர்தலின் போது அப்போதைய தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் கூட தனது பிரச்சாரத்தில் கச்சதீவை மீட்போம் என வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

நாம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக கூறி வருவது கச்சதீவு எமது கடல் பிரதேசம் எமது எல்லைக்குள் மீன் பிடிக்க வர வேண்டாம் என பலமுறை கூறியிருக்கிறோம்.

கச்சதீவு விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: வரவேற்கும் இலங்கை கடற்றொழிலாளர்கள் | Jaffna Fishermen Welcome Indian Sc Stance

ஆனால் தற்போது இந்திய உயர் நீதிமன்றம் தெளிவாக ஒரு விளக்கத்தை கூறி இருக்கிறது கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது அது தொடர்பில் மத்திய அரசு தனது இலங்கை உடனான நல்லுறவில் இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஆகவே இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இனிவரும் தேர்தல்களில் கச்சதீவை வைத்து அரசியல் செய்ய முடியாது இனியாவது அந்த மக்கள் இதனை நன்கு உணர்ந்து நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை

133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025